எனது கணவர் கைநிறைய சம்பாதித்தும் கடன் தொல்லை மிக அதிகம். உறவினர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். காரை விற்றுவிட்டோம். வீடு ஏலம் போகும் நிலையில் உள்ளது. எங்களுக்கு ஏதேனும் வழி சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

தன்னிச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே ஆளும். தற்சமயம் யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்காமல் இருப்பது நல்லது. நல்ல நேரத்தில் சந்தோஷப்படுவதுபோல, கெட்ட நேரத்தில் அமைதியாக இருத்தல் நல்லது.
உடனடியாக என்ன செய்தால் பிரச்னைகளிலிருந்து வெளியே வரலாம் என்று யோசியுங்கள். உங்களுக்கு ராகு லாப வீட்டில் தொடர்வதால் நிச்சயம் எதிர்பாராத பணவரவு உண்டு.
புலங்கள் திகைக்க யானும்
திகைத்து இங்கு ஓர்
பொய்நெறிக்கே விளங்குகின்றேனே
விடுதி கண்டாய்
விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முன்னீர்! நஞ்சு
அமுதுசெய்தாய் துலங்குகின்றேன்
அடியேன் கருணாகரனே
உடையாய் என் தொழ குலமே! என்ற திருவாசகப் பாடலையும்; ‘கதம் நஷ்டம் வித்தம் ப்ராபய ப்ராபய’ என்ற ஸ்லோகத்தையும் சிவன் கோயிலில் அமர்ந்து 108 முறை சொல்லுங்கள். வாழ்க்கை ஏற்றம் பெறும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்களுக்கு பெரிய மனக்கஷ்டம் உள்ளது. சொந்த, பந்தம் மற்றும் அண்டை வீட்டாரால் விலக்கப்பட்டு எதிர்கால பயத்துடன் வாழ்க்கை நடத்துகிறேன். வியாபாரமும் சரியில்லை. வசிக்கும் வீட்டில் ஏதேனும் தோஷமா? கடன் வேறு அதிகமாக உள்ளது. நான் செய்ய வேண்டியது என்ன?
» எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» எங்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதற்கு பக்கத்திலேயே இன்னொரு நிலமும் உள்ளது. நிலத்தின் உரிமையாளர் தானே வந்து எங்களிடம் விற்பதற்கு சம்மதித்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக் கொண்டார். பின் மனம் மாறி சாஸனம் செய்துதர மறுக்கிறார். வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum