தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

Go down

உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை Empty உடற்பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

Post  amma Fri Feb 01, 2013 12:31 pm


ஜிம்மிற்கு செல்லும் முன் திரவ உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் அல்லது பழச்சாறு அருந்தலாம். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிக நேரம் செய்யாதீர்கள். உடற்பயிற்சிகளுக்கிடையில் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது Heart Rate என்னவோ அதனை கட்டுக்குள் வைத்திருங்கள். இப்போதுள்ள பெரும்பாலான இயந்திரங்களில் Heart Beat Rate பார்க்கும் வசதி உள்ளது. இல்லையா… கவலை விடுங்கள்.

6 நொடிக்கு இதயம் எவ்வளவு முறை துடித்ததோ அதனை 10 ஆல் பெருக்குங்கள்! உங்கள் இதயத்துடிப்பு அளந்துவிடலாம். பெரும்பாலான மருத்துவர்கள் உபயோகிக்கும் முறை இது தான்!

* உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உங்களுக்கு நேரம், போக உங்களுக்கு பிடித்த பாடல்களைக் கேளுங்கள்.

* உங்களுக்கு பிடித்த நண்பர்களுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

* உங்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான உடற்பயிற்சிகள் செய்யலாம். உதாரணத்திற்கு Tread Mill, Cross Trainer, Biking, Cycling, Walking போன்றவை!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum