தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏரோபிக் உடற்பயிற்சி

Go down

ஏரோபிக் உடற்பயிற்சி Empty ஏரோபிக் உடற்பயிற்சி

Post  amma Fri Feb 01, 2013 12:25 pm




ஒருவருக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், அதிக எடை ஆகிய நோய்கள் வராமல் தடுக்கவும் வந்தவர்களுக்கு அவற்றைக் கட்டுப்படுத்தவும் ஏரோபிக் (Aerobic) என்ற வகை உடற்பயிற்சிகளே நல்லது. .

ஏரோபிக் வகை உடற்பயிற்சியின் நன்மைகள்

• ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள் இதயத் துடிப்பை அதிகமாக்கி, இதயத்தின் செயல் திறனை அதிகரித்து இதயத்தை பலமாக்கவும், இரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி மாரடைப்பு வரும் வாய்ப்பை பெருமளவு குறைக்கச் செய்கின்றன.

• தசைகளின் சக்தி மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. எலும்புகளை உறுதியாக்குகின்றன.

• உடல் உணவை ஆரோக்கியமான முறையில் உபயோகப்படுத்துவதை அதிகரிக்கின்றன. உதாரணமாக சர்க்கரை, கொழுப்புக்கள்.

• உடலில் கொழுப்பு மிகுத்த தசைகள் (தொந்தி போன்ற) குறைந்து சதைகள் (Muscles) அளவும் வலிமையும் கூடுகின்றன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum