சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
Page 1 of 1
சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், சோம்பி படுத்துக் கொண்டிருக்காமல் எதையேனும் செய்து கொண்டிருப்பதும் நோயுற்ற காலத்தில் வலுவிழந்திருந்த சதைகள் மீண்டும் வலுப்பெற உதவும். ஒருவரது ஸ்டாமினாவை அதிகப்படுத்தவும், உற்சாகமூட்டவும், இரத்த அழுத்தம், சர்க்கரை, எடை, கொலஸ்டிரால் ஆகியவற்றை குறைக்கவும் உடற்பயிற்சிகள் உதவுகின்றன.
உடற்பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது மெதுவாக ஆரம்பியுங்கள் கொஞ்சம் தூரம் நடப்பது என்று ஆரம்பித்து சிறிது சிறிதாக செயல்திறனை கூட்டங்கள். ஆர்வமிகுதியால் எடுத்த உடனேயே தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் கூடாது.
மிகவும் களைத்து போனாலோ, இதயப் படபடப்பு, மயக்கம் வந்தாலோ அல்லது மூட்டுகளில் அதிக வலி வந்தாலோ உடற்பயிற்சிகளை நிறுத்திக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சியில் ஆரம்பித்து படிப்படியாக நீங்கள் ஓடுதல், நீந்துதல் விளையாடுதல் என்று முன்னேறலாம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி - 20
» கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» உடற்பயிற்சி
» கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum