தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள்

Go down

ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள் Empty ஏரோபிக் வகை உடற்பயிற்சிகள்

Post  amma Thu Jan 31, 2013 6:00 pm



* உடற்பயிற்சி சைக்கிள்....

சிலருக்கு நடப்பது ஓடுவதை விட இதற்கென்றே உள்ள உடற்பயிற்சி சைக்கிள் மூலம் நின்று கொண்டே சைக்கிள் ஓட்டுவது எளிதாக இருக்கும். அதிக குளிர், வெயில், மழைக் காலங்களில் இது பாதுகாப்பாகவும் இருக்கும்.

• நீந்துதல்.....

நீந்தும் போது உடலின் எல்லா தசைகளும் இணைந்து செயல்படுகின்றன. மேலும் புவி ஈர்ப்பு விசையின் தாக்கம் குறைவாக இருப்பதால் உடற்பயிற்சியின் போது மூட்டுகளுக்கு ஏற்படும் தாக்கம் குறைவு. எனவே மூட்டு வலி உள்ளவர்களுக்கு இது உகந்தது.

• மறைமுக உடற்பயிற்சிகள்...

உதாரணமாக துணி துவைத்தல், வீடு கூட்டுதல், பாத்திரம் துலக்குதல், தோட்டத்தில் வேலை செய்தல், மாடிப்படிகளில் ஏறி இறங்குதல் ஆகிவற்றை வேலைக்காரர்கள் இல்லாமல் நாமே செய்தல் மறைமுகமாக சிறிய அளவில் நாம் உடற்பயிற்சி செய்கின்றோம். ஆனால் தினமும் செய்யும் நடைப் பயிற்சிக்கு இது ஈடாகாது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum