என் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

உங்கள் மகளுக்கு ஜென்மச் சனி தொடர்வதால் ஞாபக மறதி உண்டாகிறது. அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். மாலை நேர வெயிலில் விளையாடச் செய்யுங்கள்.
இரவில் கொஞ்ச நேரமாவது சந்திரனின் ஒளிபடுமாறு இருக்கச் செய்யுங்கள். ஏனெனில் சந்திரன்தான் மனதிற்கு அதிபதி. அதனால் படித்தவை மறக்காது என்ற மன உறுதி ஏற்படும்.
மாதத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமி நாட்களில் வீட்டில் கணபதிக்கு பன்னீருடன் பச்சைக் கற்பூரம் குழைத்து அபிஷேகம் செய்யுங்கள். செந்தூரம் சாத்தி வணங்குங்கள்.
புத்தியில் பிரகாசம் கூடும்; புத்தியை மறைக்கும் தீய சக்தி விலகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, நன்கு படித்து முன்னேறி, என் கவலைகளைப் போக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் மகள் நன்றாகப் படித்து நல்ல வேலையில் உள்ளாள். திருமணத்திற்கு வரன் தேடும்போதுதான் அவள் வேறொருவரைக் காதலிப்பதாக சொன்னாள். இரு வீட்டாருக்கும் இதில் சம்மதமில்லை. இதையும்விட, இவள் மதம் மாறினால்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வதாகவும் நிபந்தனை விதிக்கிறார்கள். மகள
» எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum