தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, நன்கு படித்து முன்னேறி, என் கவலைகளைப் போக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.

Go down

எனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, நன்கு படித்து முன்னேறி, என் கவலைகளைப் போக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.  Empty எனது ஒரே மகளுக்கு 12 வயதாகிறது. 6ம் வகுப்பு படிக்கிறாள். பிடிவாதம் அதிகம். பெரியவர்களை மதிப்பதில்லை. இவள் குணம் மாறி, நன்கு படித்து முன்னேறி, என் கவலைகளைப் போக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 12:31 pm


குழந்தைப் பருவம், அபரிமிதமான கற்பனை வளம் கொண்டது. நாம் நினைத்துப் பார்க்காத கோணங்களில் எல்லாம் சிந்திக்கக் கூடியவர்கள் இந்தக் காலத்துப் பிள்ளைகள். உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் 12ல் கேது வீற்றிருக்கிறார்.

புதிய சாதனை செய்ய மனம் பறக்கும். சிறிய வயதில் கொஞ்சம் வேகமாக இருந்தாலும், நான்கைந்து வருடங்களுக்குள் மாறிவிடுவாள். கல்வியைக் கொடுக்கும் புதன் உச்சமாக இருக்கிறான்.

பிடிவாதம், ஆர்ப்பாட்டம், தனது எண்ணப்படி நடப்பது போன்றவையெல்லாம் எதிர்காலத்தில் பெரிய காரியங்களை சாதிக்கப் போவதற்கான அறிகுறியே ஆகும். மரகதப் பச்சைக்கல் மோதிரத்தை அவள் அணியச் செய்யுங்கள்.

7 சனிக்கிழமைகள் ஐயப்ப பக்தர்களுக்கு பல நிறங்கள் கொண்ட வஸ்திரத்தை தானமாகக் கொடுங்கள். அரச மரத்தடியிலிருக்கும் கருங்கல் நாகருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து அதை குழந்தையைப் பருகச் செய்யுங்கள்.

‘என் மகள் இவள்’ என நீங்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு, ஊர் மெச்ச அவள் வாழ்வாள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகள் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். நன்கு படித்தும் மார்க் குறைவாக எடுக்கிறாள். என் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்கிறார். கஷ்டத்துடன்தான் படிக்க வைக்கிறோம். அவள் படித்து முன்னேற பரிகாரம் சொல்லுங்கள்.
»  என் கணவருக்கு 60 வயதாகிறது. சர்க்கரை நோய் மற்றும் மூட்டுவலியால் மிகவும் வேதனைப்படுகிறார். நல்லதொரு பரிகாரம் சொல்லி என் கணவர் நலமடைய உதவுங்கள்
» எனது தம்பிக்கு 33 வயதாகிறது. எத்தனை ஜாதகம் வந்தாலும் ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை கூறுங்கள்.
»  எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum