தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாங்கள் காலிமனை வாங்கியுள்ளோம். 60 அடி நீளம் கொண்டது. மனைக்கு கிழக்கு, வடக்கு, தெற்கு மூன்று இடங்களிலும் சாலை அமைந்துள்ளது. மேற்குப் பகுதியில் சாலை இல்லாததால் குத்தலாக அமைந்திருக்கிறது. வீடு கட்டலாமா? இல்லையெனில், பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

Go down

 நாங்கள் காலிமனை வாங்கியுள்ளோம். 60 அடி நீளம் கொண்டது. மனைக்கு கிழக்கு, வடக்கு, தெற்கு மூன்று இடங்களிலும் சாலை அமைந்துள்ளது. மேற்குப் பகுதியில் சாலை இல்லாததால் குத்தலாக அமைந்திருக்கிறது. வீடு கட்டலாமா? இல்லையெனில், பரிகாரம் ஏதேனும் உள்ளதா?  Empty நாங்கள் காலிமனை வாங்கியுள்ளோம். 60 அடி நீளம் கொண்டது. மனைக்கு கிழக்கு, வடக்கு, தெற்கு மூன்று இடங்களிலும் சாலை அமைந்துள்ளது. மேற்குப் பகுதியில் சாலை இல்லாததால் குத்தலாக அமைந்திருக்கிறது. வீடு கட்டலாமா? இல்லையெனில், பரிகாரம் ஏதேனும் உள்ளதா?

Post  meenu Fri Feb 01, 2013 12:22 pm

வீட்டின் நீளம், அகலத்தைவிட அதிகமாக இருந்தால் நன்மை உண்டாகும். சமையல் அறை தென் மேற்கிலோ, வட கிழக்கிலோ வேண்டாம். அக்னி மூலையில் இருப்பது மிகவும் நல்லது.

துளசி, பலா, தென்னை, வேம்பு, வில்வம், மாமரம் என்று ஏதேனும் ஒன்றை வீட்டின் சுற்றுப்புறத்தில் வைக்க, வாழ்க்கைத் தரம் உயரும். தலைவாசல் நிலைக் கதவுக்கு எதிரில் ரோடு இணைவது மட்டும் கூடாது.

இறைவனின் படங்களை பலருடன் உட்கார்ந்து பேசும் ஹாலில் மாட்டுங்கள். நல்வாழ்வு பெறுவீர்கள். வீடு கட்ட வேண்டிய தேதியை ஜோதிடரிடம் கலந்து ஆலோசித்து நல்ல நாள், நேரம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வடக்கு, கிழக்கு மக்கள் பயங்கரவாத செயற்பாடுகளினால் இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று(25.03.2013) திங்கட்கிழமை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரன்பிம' காணி உறுதிப்பத்திரங்
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» உங்கள் வீடு எந்த கர்ப்பத்தில் அமைந்துள்ளது ?
»  அமாவாசை திதியில் குழந்தை பிறந்துள்ளது. ஆயுள் குறைவு என்கிறார்கள். பயமாக இருக்கிறது. பரிகாரம் ஏதேனும் உண்டா?
»  என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum