உடற்பயிற்சியின் பலன்கள்
Page 1 of 1
உடற்பயிற்சியின் பலன்கள்
கொஞ்சம் கடினமான சிகிச்சை முறைகளை கடைபிடிப்பவர் இந்த மருத்துவர். அவர் பெயர் உடற்பயிற்சி. தினமும் கொஞ்ச நேரம் தனக்கு ஒதுக்கக் கேட்கிறார். அவர் சொல்வதைக் கேட்டால் பலமடங்கு பலன் கிடைப்பதாக நலம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். தேகப் பயிற்சிதான் உடலை உறுதிப்படுத்தும் இயற்கை மருத்துவர். உடற்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
அவற்றில் முக்கியமான சிலவற்றைச் சொல்கிறோம்...
* உடற்பயிற்சி உடல்வலியைத் தருமென்று நீங்கள் நினைப்பதுண்டா? அது மிகவும் தவறு. உடற்பயிற்சி உற்சாகம் தருவதாகும்.
* நீங்கள் என்றாவது மன அழுத்தம் மிகுந்து காணப்பட்டால் 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டுப் பாருங்கள். மனமாற்றம் ஏற்பட்டு அமைதி சூழ்ந்து கொள்ளும்.
* தேகப்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.
* உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதன் மூலம் பல வியாதிகளை தடுக்கும்.
* உடற்பயிற்சியால் சுவாசம் சீராகும்.
* உடலுக்கு பலமடங்கு ஆற்றலும் கிடைக்கும்.
* அத்துடன் நிம்மதியான உறக்கமும் கிடைக்கச் செய்யும்.
*இன்னுமொரு முக்கியமான விஷயம் உடலுறவுக்கான ஊக்கத்தை தருவதில் உடற்பயிற்சி பெரும்பங்கு வகிக்கிறது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சியின் தீவிரம்
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் பயன்கள்
» உடற்பயிற்சியின் அவசியம்:
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் பயன்கள்
» உடற்பயிற்சியின் அவசியம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum