தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சியின் நன்மைகள்

Go down

உடற்பயிற்சியின் நன்மைகள் Empty உடற்பயிற்சியின் நன்மைகள்

Post  meenu Thu Jan 31, 2013 6:29 pm

* உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

* நம் உடலின் உறுப்புகளும், நரம்புகளும் புத்துணர்வடையும்.

* தசைகள் நன்கு சுருங்கி விரிவடைவதால் உடல் பலமடையும்.

* உண்ட உணவு எளிதில் சீரணமடையும். அதன் சத்துக்கள் முழுவதும் உடலில் சீராக பரவும்.

* இதயம் பலப்படும்.

உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி தேவை இல்லை. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் தேவை. நல்ல காற்றோட்டம் நிறைந்த பகுதியில் அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை உடற்பயிற்சி செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும் முன் மலம், சிறுநீர் இரண்டையும் வெளியேற்றி விடவேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum