தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடற்பயிற்சியின் பயன்கள்

Go down

உடற்பயிற்சியின் பயன்கள் Empty உடற்பயிற்சியின் பயன்கள்

Post  amma Fri Feb 01, 2013 12:05 pm




* எந்தவிதமான உடற்பயிற்சியில் செய்து வந்தாலும் அதனை தொடர்ந்து செய்து வரவேண்டும்.

* எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் மிக முக்கியமானது டயட் (Diet) 60 சதவிகிதமும், பயிற்சி 40 சதவிகிதமும் ஆகும்.

* எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடை வேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும்.

* உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.எனவே ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையில் சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.

* நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின்னரே உடற்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum