உடற்பயிற்சியின் தீவிரம்
Page 1 of 1
உடற்பயிற்சியின் தீவிரம்
உடற்பயிற்சி செய்வதன் ஒரு நோக்கம் மெதுவாக உங்கள் இதயத்துடிப்பையும் மூச்சின் வேகத்தையும் அதிகரிப்பதாகும். இதயத்திற்கு நலம் தரும் வகையில் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம்.
ஆனால் அதற்கு சிரமம் தரும் அளவு தீவிரமாக செய்யக்கூடாது. உடற்பயிற்சி செய்யும்போது மூச்சுவிட, சிரமமின்றிப் பேச முடிய வேண்டும். உங்கள் இதயத்துடிப்பு, எவ்வளவு சிரமமாக உணர்கிறீர்கள் என்ற அளவுகோலைப் பயன்படுத்தி பயிற்சிகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்யலாம்.
உங்கள் வலிமையும் சக்தியும் அதிகரித்த பிறகு சிரமமின்றி வேகத்தை அதிகரிக்க முடியும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ராணா பட வேலை தீவிரம்
» மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம்
» கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தீவிரம்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
» உடற்பயிற்சியின் பயன்பாடுகள்
» மகனை ஹீரோவாக்க ஜெயப்பிரதா தீவிரம்
» கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தீவிரம்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
» உடற்பயிற்சியின் பயன்பாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum