கோனியம்மன், பேட்டை ஈஸ்வரன் கோவிலில் சப்த கன்னிகள்
Page 1 of 1
கோனியம்மன், பேட்டை ஈஸ்வரன் கோவிலில் சப்த கன்னிகள்
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் ஆதி கோனியம்மன் வீற்றிருக்கும் தனிக்கோவிலில் சப்த கன்னியர்கள் வீற்றிருக்கிறார்கள். திருமண உறுதி படுத்துதலின் போது சப்த கன்னியம்மனின் ஆசியை பெற அம்மனிடம் வேண்டுகின்றனர்.
அம்மனின் அருள் கிடைத்தால் அந்த திருமணம் எந்த தடங்கலுமின்றி நடைபெறும். வருங்காலத்தில் தம்பதிகள் மக்கட்பேறு பெற்று சுகமாய் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
பேட்டை ஈஸ்வரன் கோவிலில் சப்த கன்னிகள்
கோவை பேட்டை ஈஸ்வரன் கோவில் வீதியிலும் சப்த கன்னி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் சப்த கன்னிகளை வழிபடுவோருக்கு திருமணத்தடைகள் நீங்கும் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கையாக உள்ளது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அசுரர்களை அழித்த சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» எதிரிகளை வீழ்த்தும் சப்த கன்னிகள்
» வாழை வடிவில் சப்த கன்னிகள்
» மதுராந்தகம் ஏரிக்கரை சப்த கன்னிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum