எனக்கு நிலையான வேலை கிடைக்க, கடன் சுமை தீர, மனைவியின் உடல்நலம் மேம்பட பரிகாரம் தெரிவியுங்கள்...
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
எனக்கு நிலையான வேலை கிடைக்க, கடன் சுமை தீர, மனைவியின் உடல்நலம் மேம்பட பரிகாரம் தெரிவியுங்கள்...
தற்சமயம் நான்கு கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக உள்ளன. ஆனால் ஆவணி, கார்த்திகை மாதங்களில் அனைத்தும் சீராகிவிடும்.
ஒரு கிலோ கறுப்பு எள்ளை எடுத்துக்கொண்டு செவ்வாய், வியாழன், சனி மூன்று நாட்களிலும் சிவன் கோயில் குளத்தில், கீழ்க்காணும் ஸ்லோகத்தை 18 முறை படித்து விட்டுப் போட்டுவிடவும். நலமடைவீர்கள்.
காக்கை வாகனனே!
கடும்தோஷம் நீக்குபவனே!
நோக்கும் தீமைகளும் நடுங்கும் நட்டமுதும்
நில்லாது ஓடிட நீலமேனியனே!
நீ அருள்வாய்!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை. கடன் வாங்கி இந்தியாவில் வீடு கட்டியுள்ளோம். நகருக்கு வெளியில் உள்ளதால் யாரும் குடிவரவில்லை. பூட்டி வைத்துள்ளோம். கடன் அடையவும், வீடு முறையாகப் பயன்படுத்தப்படவும் பரிகாரம் கூறவேண்டும்.
» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» விவசாயிகள் கடன் சுமை: தமிழகம் இரண்டாம் இடம்
» எனக்கு 33 வயதாகிறது. இதுவரை வேலை கிடைக்கவில்லை. எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? எப்பொழுது திருமணம் நடைபெறும்? வாழ்க்கைப் போராட்டங்கள் எப்போது ஓயும்?
» வேலை கிடைக்க ஸ்லோகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum