உடற்பயிற்சியின் பயன்கள்
Page 1 of 1
உடற்பயிற்சியின் பயன்கள்
முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது. முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை உடற்பயிற்சி செய்தால், கீழ்காணும் நன்மைகள் பெறலாம் :
• எடையை கட்டுப் படுத்தலாம்
• திண்மையும் வலிமையும் பெறலாம்
• மூட்டுகளிலும் தசைகளிலும் இளக்கம் பெறலாம்
• மன அழுத்தம் குறைக்கலாம்
• நம் மதிப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தலாம்
• எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலிமை ஏற்படுத்தலாம்
• மாத விடாய் பிரச்சனைகளை மட்டுப் படுத்தலாம்.
• மூப்படையும் போது வலிமையை பேணலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சியின் பயன்கள்
» உடற்பயிற்சியின் விதிமுறைகள்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்.
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் அவசியம்:
» உடற்பயிற்சியின் விதிமுறைகள்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்.
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் அவசியம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum