உடற்பயிற்சி உடற்பயிற்சி
Page 1 of 1
உடற்பயிற்சி உடற்பயிற்சி
அழகான இடையழகை பெறுவதற்கு ஈஸியான வழிகள் உள்ளன. சிம்பிளான உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கத்தையும் மேற்கொண்டால் போதும். படுத்து எழுதல் எனும் `சிட் அப்ஸ்' உடற்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்யுங்கள். ஆனால் அதை அதற்குரிய வழிமுறைகளோடு செய்தால் தான் பலன் கிடைக்கும்.
முதலில் மல்லாக்கப்படுத்த நிலையில் இரு கைகளையும் தலைக்குப் பின்புறம் கோர்த்து வைத்துக் கொள்ளுங்கள். முழங்கால்களை மடித்துக் கொள்ளுங்கள். கைகளை தளர்வில்லாமல் இறுக்கமாக்கிக் கொண்டு தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு பிணைந்திருக்கும் கைகளை உயர்த்துங்கள்.
உங்கள் தலையும் உடம்பும் உயரும். இரண்டு விநாடிகள் அந்த நிலையில் வைத்திருந்து விட்டு பின்னர் பழைய நிலைக்கு வாருங்கள். அதேபோல் இடப்பக்க கை முட்டியால் வலது முழங்காலையும், வலது கை முட்டியால் இடது முழங்காலையும் தொட முயற்சிக்க வேண்டும். இப்படி செய்வதால் இடுப்பின் பக்கவாட்டுத் தசைகள் இழுபடுவதை உணர முடியும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி உடற்பயிற்சி
» உடற்பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum