உடற்பயிற்சி உடற்பயிற்சி
Page 1 of 1
உடற்பயிற்சி உடற்பயிற்சி
நடைபயிற்சி இதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை
சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை
நடைபயிற்சி செய்யலாம். நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய பூங்காக்களிலோ,
அல்லது கடற்கரை சாலைகளிலோ நடைபயிற்சி செய்யலாம் .
யோகப்
பயிற்சி மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல நிவாரணம்
அளிக்கிறது. தியானம், மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்களை
வெளியேற்றுகிறது. இதனால் மனது லேசாகி, எதையும் தெளிவுடன் அணுக முடிகிறது.
மேலும் இருதய சம்பந்தமான நோய்களிலிருந்தும் விடுபட வைக்கிறது.
மன
அழுத்தத்தைக் குறைக்க மனதிற்கு இனிய இசைகளைக் கேட்கலாம். பெண்கள்
நடைப்பயிற்சியை தினமும் மேற்கொண்டால் 40 வயதிற்கு மேல் வரும் கால் மற்றும்
மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
40
வயதில் இருந்து பெண்கள் இத்தகைய வாழ்வியல் மாற்றங்களை சரியான முறையில்
கடைப்பிடித்தால் மெனோபாஸ் என்ற அந்த காலத்தை மிகச்சிரமங்களுடன் சந்திக்க
வேண்டிய அவசியமில்லை. மிகவும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுறுசுறுப்புக்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
» உடற்பயிற்சி - 20
» கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சி
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி
» உடற்பயிற்சி - 20
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum