தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எளிய உடற்பயிற்சி புற்றுநோயை நீக்கும்

Go down

எளிய உடற்பயிற்சி புற்றுநோயை நீக்கும் Empty எளிய உடற்பயிற்சி புற்றுநோயை நீக்கும்

Post  amma Thu Jan 31, 2013 6:15 pm

தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. நாள்தோறும் தவறாமல் 30 நிமிடங்கள் மட்டுமே எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே, நம்மை புற்றுநோய் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.

ஸ்வீடனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவில், தினமும் உடற்பயிற்சி செய்வோருக்கு, அதைக் கடைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் வாய்ப்பு 34 சதவிகிதம் குறைவு என்று தெரிவிக்கிறது.

புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து காப்பதில், உடற்பயிற்சி பெரும் பங்காற்றுகிறது என்பது அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. தினமும் காலை எழுந்தவுடன், சுமார் 30 நிமிடத்துக்கு நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சியை செய்தாலே போதுமானது என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum