தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புற்றுநோயை கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்

Go down

புற்றுநோயை கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம் Empty புற்றுநோயை கட்டுப்படுத்த உடற்பயிற்சி அவசியம்

Post  amma Thu Jan 31, 2013 5:55 pm

சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புற்று நோயாளிகள் வாரத்திற்கு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் புற்றுநோய் பாதிப்பு குறைகிறது என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகிச்சையால் ஏற்படும் பக்கவிளைவுகளும் படிப்படியாக குறைகின்றன என்று புற்றுநோய் ஆதரவு அறக்கட்டளை ஆய்வு கூறுகிறது.

புற்றுநோய் பாதித்தவரும், புற்றுநோயில் இருந்து மீண்டவர்களும் வாரத்திற்கு 2 மணி நேரம் மிதமான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தீவிரமாக உடற்பயிற்சி செயல்பாடு இல்லாதவர்களாக உள்ளனர். பலவிதமான புற்றுநோய் சிகிச்சைக்கு முன்னரும் சிகிச்சைக்கு பின்னரும் உடற்பயிற்சி அவசியம் என விளையாட்டு மருத்துவத்திற்கான அமெரிக்க கல்லூரியும் வலியுறுத்துகிறது.

உடற்பயிற்சி மேற்கொள்வதால் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் சோர்வை வராது, புத்துணர்ச்சியை தரும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. புற்றுநோயிலிருந்து வேகமாக மீள்வதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என மாக்மில்லன் புற்றுநோய் தலைமை நிர்வாகி கிளாரன் தெரிவித்துள்ளார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum