புற்றுநோயை குணமாக்கும் எளிய உடற்பயிற்சிகள்
Page 1 of 1
புற்றுநோயை குணமாக்கும் எளிய உடற்பயிற்சிகள்
தற்போதுள்ள காலகட்டத்தில் உடல் உழைப்பு என்பது குறைந்து விட்டது. தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. நாள்தோறும் தவறாமல் 30 நிமிடங்கள் மட்டுமே எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், நம்மை புற்றுநோய் அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்கிறது மருத்துவ ஆய்வு.
ஸ்வீடனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவில், தினமும் உடற்பயிற்சி செய்வோருக்கு, அதைக் கடைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புற்றுநோய் பாதிப்பால் இறக்கும் வாய்ப்பு 34 சதவிகிதம் குறைவு என்று தெரிவிக்கிறது. புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில் இருந்து காப்பதில், உடற்பயிற்சி பெரும் பங்காற்றுகிறது என்பது அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
தினமும் காலை எழுந்தவுடன், சுமார் 30 நிமிடத்துக்கு நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சியை செய்தாலே போதுமானது என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புற்றுநோயை குணமாக்கும் திருப்பரைநாதர்
» புற்றுநோயை குணமாக்கும் திருப்பரைநாதர்
» புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்.
» முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள்
» வீட்டில் செய்யும் எளிய உடற்பயிற்சிகள்....
» புற்றுநோயை குணமாக்கும் திருப்பரைநாதர்
» புற்றுநோயை குணமாக்கும் காட்டு ஆத்தாப்பழம்.
» முழு உடலுக்குமான எளிய உடற்பயிற்சிகள்
» வீட்டில் செய்யும் எளிய உடற்பயிற்சிகள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum