உடற்பயிற்சியின் பயன்கள்
Page 1 of 1
உடற்பயிற்சியின் பயன்கள்
*எந்தவிதமான உடற்பயிற்சியில் செய்து வந்தாலும் அதனை தொடர்ந்து செய்து வரவேண்டும்.
* எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் மிக முக்கியமானது டயட் (Diet) 60 சதவிகிதமும்,பயிற்சி 40 சதவிகிதமும் ஆகும்.
*எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடைவேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகளை உண்ணவேண்டும்.
*உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.எனவே ஒவ்வொரு பயிற்சிக்கும் இடையில் சிறிது ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்.
*நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின்னரே உடற்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடற்பயிற்சியின் பயன்கள்
» உடற்பயிற்சியின் பயன்கள்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்.
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் அவசியம்:
» உடற்பயிற்சியின் பயன்கள்
» உடற்பயிற்சியின் முக்கியத்துவம்.
» உடற்பயிற்சியின் நன்மைகள்
» உடற்பயிற்சியின் அவசியம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum