தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இடுப்பை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள்

Go down

இடுப்பை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள் Empty இடுப்பை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள்

Post  amma Fri Feb 01, 2013 12:42 pm




1. இடது பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்ளுங்கள், வலது காலை மடக்கிக் கொண்டு, இடது காலை தலை வரை உயர்த்தி நீட்டுங்கள். முழங்கால்களைப் பின்னோக்கி மடக்க வேண்டும். அதன் பின் வலது காலை நீட்டி மடக்க வேண்டும். இவ்வாறு 15 முறை செய்யவும். கால் தரையில் படக் கூடாது.

2. மேற்சொன்னவாறு படுத்துக் கொண்டு வலது காலை உயர்த்திக் கீழே இறக்கவும். கீழே இறக்கும் போது வலது கால் தரையில் படக்கூடாது இவ்வாறு 15 முறை செய்யவும். (குறைந்தது 10 முறையாவது செய்ய வேண்டும்.)

3. இப்போது வலது புறமாகச் சாய்ந்து படுத்துக் கொண்டு மேலே கூறப்பட்டுள்ள இரண்டு உடற்பயிற்சிகளையும் செய்யவும்.

ஆரம்பத்தில் 15 முறை மட்டும் இந்த உடற்பயிற்சியை செய்தால் போதும், பின் படிப்படியாக எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளலாம்,
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum