நடைபயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
Page 1 of 1

தற்போதுள்ள காலகட்டத்தில் நடைப்பயிற்சி முக்கியமாகி நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது இன்று. கீழ்காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப் பயனையும் பெறலாம்…..
• நடைபயிற்சி செய்யும் போது நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.
• நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும், கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..
• கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு அதே வேளை நெஞ்சுப்பகுதியை விட உயர்த்தி விடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..
• உங்கள் அடிவயிற்றை கெட்டியாகவும், உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடற்பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை

» நடைபயிற்சி ஆரம்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை
» தலைச்சம் பிள்ளைக்கு திருமணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum