உடற்பயிற்சியின் விதிமுறைகள்
Page 1 of 1
உடற்பயிற்சியின் விதிமுறைகள்
* நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் உடற்பயிற்சியில் ஈடுபடுபவராக இருந்தால் மிகவும் நல்லது.
* நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க ஓட்டப் பயிற்சி (Running Exercise ) மிகவும் சிறந்தது ஆகும். குறைந்தபட்சம் நான்கு கிலோமீட்டர் முதல் அல்லது ஐந்து கிலோ மீட்டர் வரை (Running) ஓடுவது மிகவும் நல்லது. Fast (Running) ஓடுவதற்கு முன்பு மெதுவாக (Slow) ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரித்து Fast Running-ல் முடிக்க வேண்டும்.
நீங்கள் சரியாக ஓடியிருந்தால் உங்களுடைய வயிற்றுப்பகுதி லேசாக வலியும், வயிறு உள்வாங்கியும் இருக்கும். இந்த பயிற்சியில் தொடர்ந்து 3 மாத காலம் ஈடுபட்டால் உடல் எடையும், தொப்பையும் 100% கண்டிப்பாக குறையும். இந்த பயிற்சிக்கு சாப்பாடு கட்டுப்பாடு அவசியம் இல்லை.
*ஒரு உடற்பயிற்சி செய்யும்போது அந்த பகுதியில் பயிற்சி முடியும் வரை இடையிடையே அதிக ஓய்வு எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
*பயிற்சியில் ஈடுபடுபவர்கள் முக்கியமாக போட்டிகளில் ஈடுபடுபவர்கள் கெட்ட போதை, ஆல்கஹால், மற்றும் லிக்கோடின் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், உங்கள் உடலில் உள்ள தெம்பையும்,ஆரோக்கியத்தையும் குறைந்துவிடும்.
*பயிற்சியில் ஈடுபட்டு பயிற்சி முடிந்தவுடன் உங்கள் மூச்சு சுவாசிப்பு வேகமாக செயல்படும்போது, உங்கள் சுவாசிப்பை மூக்கால் மட்டுமே சுவாசிக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சை வேகமாக சுவாசிப்பது உடலுக்கு ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கோலம்-விதிமுறைகள்
» கொலு வைப்பதற்கான விதிமுறைகள்
» கொலு வைப்பதற்கான விதிமுறைகள்
» அய்யப்ப சாமிகளுக்கான பயண விதிமுறைகள்
» விளக்கு ஏற்றும் விதிமுறைகள்
» கொலு வைப்பதற்கான விதிமுறைகள்
» கொலு வைப்பதற்கான விதிமுறைகள்
» அய்யப்ப சாமிகளுக்கான பயண விதிமுறைகள்
» விளக்கு ஏற்றும் விதிமுறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum