தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சி

Go down

டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சி Empty டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 4:45 pm

டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்யலாம். தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உடற்பயிற்சி செய்வதால் உடல எடை குறைவதை விட ஏரோபிக்ஸ் செய்வதால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம்.

டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சியை மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஒர் மகிழ்ச்சியான அனுபவமும் கிடைப்பதை கண்கூடாக காணலாம்.

ஆனால் உரிய பயிற்சியாளரிடம் இப்பயிற்சியை மேற்கொண்டாலும் குடும்ப மருத்துவர் பச்சைக் கொடி காட்டிய பின்னே இப்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஏரோபிக்ஸ் பயிற்சி உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum