ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ்
Page 1 of 1
ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ்
ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும், நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. இந்த வகை உடற்பயிற்சி இசையுடன் காலடி வைத்து செய்யும் உடற்பயிற்சியாகும்.
பயிற்சியாளரின் உடல் வாகு, வேகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு 125 முதல் 140 அடிகள் வைத்து பயிற்சி செய்யும் அளவில் இசையோடு தாளம் இணைக்கப்பட்டிருக்கும். தற்போதுள்ள பெண்கள் இந்தகைய உடற்பயிற்சிகளையே அதிகம் விரும்புகின்றனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாயா 2009 இன் சிம்பிள் ஸ்டெப்ஸ்
» ஏரோபிக்ஸ்
» ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்
» ஏரோபிக்ஸ் பயிற்சிகள்
» டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சி
» ஏரோபிக்ஸ்
» ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்
» ஏரோபிக்ஸ் பயிற்சிகள்
» டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum