சர்க்கரை நோய்க்கு பிடிக்காது டான்ஸ்!
Page 1 of 1
சர்க்கரை நோய்க்கு பிடிக்காது டான்ஸ்!
வார்த்தை என்னவோ கேட்க இனிமையாக தான் இ-ருக்கின்றது,அதன் விளைவுதான் ரொம்ப கொடூரம்.இன்றைய உலக மனிதர்கள் உடல் ரீதியாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை... சர்க்கரை நோய் என்கிற நீரிழிவு நோய். ஒருபுறம் உலக அளவில் இந்த நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க, மறுபுறம் இந்தியாவில் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயர்ந்து வருகிறது.
*இந்த நோயை தடுக்க இதனால், இந்த நோயை தடுக்க ஆய்வாளர்களும் தங்களது பங்குக்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அந்த ஆய்வில் சமீபத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆடினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் அது.
*நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.முதல்கட்ட ஆய்வில் வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
*ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது நீரிழிவு நோய் பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெரிய வந்தது. அதோடு, அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.
*இதுகுறித்து பேராசிரியர் டெரி லிப்மன் கூறுகையில், ``குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது.
*மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது'' என்றார்.
நீங்களும் நடனம் ஆட போயீங்களா.இப்பவே டான்ஸ் ஆரம்பிங்க சர்க்கரை நோய்யை விரட்டிடுவோம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சர்க்கரை நோய்க்கு பிடிக்காது டான்ஸ்!
» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை
» சர்க்கரை நோய்க்கு உணவே மருந்து.
» சர்க்கரை நோய்க்கு சிறந்தது Black Tea!
» சர்க்கரை நோய்க்கு சிறந்தது மஷ்ரூம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum