ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்
Page 1 of 1
ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்
இந்த ஏரோபிக்ஸை ‘ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ்‘ என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சி நிறுவப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான்.
ஒருவர் மீது ஒருவர் யானை, ஒட்டகம், தேர், கார் என்று பல வடிவங்களில் இசைக்கும் நேரத்தில் அமைத்து காண்போர் கண்களை ஆச்சரியத்தில் விரியச்செய்யும் கணகவர் காட்சியமைப்புகளுடன் ஏரோபிக்ஸ் விளையாட்டுப் பிரிவில் நுழைந்துள்ளது எனலாம்.
ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. முக்கியமாக ஏரோபின்ஸ் பயிற்சி செய்வதால் இதய தசைகளை வலுவடைகின்றன..மேலும் இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மனச்சோர்வைக் குறைக்கின்றது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும்.
மேலும் ஆண்கள் இந்த ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தால் தாம்பத்திய உறவையும் பலப்படுத்தும். உடல் உறுதியுடன் இருக்க...நன்றாக உறங்க......ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஸ்போர்ட்ஸ் குவிஸ் 1000
» டான்ஸ் ஏரோபிக்ஸ் பயிற்சி
» ஏரோபிக்ஸ்
» முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல்,
» ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum