தண்ணீருக்குள் அக்வா தெரபி முறையில் பயிற்சி
Page 1 of 1

தரை தளத்தில் நாம் உடற்பயிற்சி செய்வதற்கும் தண்ணீருக்குள் அக்வா தெரபி முறையில் பயிற்சி பெறுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தண்ணீருக்குள் நமது உடல் எடையில் 90 சதவீதம் குறைந்துவிடும். அதனால் கடினமான உடற்பயிற்சியையும் எளிதாக செய்யலாம்.
தரையிலே பயிற்சி செய்பவர்களுக்கு, தண்ணீருக்குள் பயிற்சி எடுப்பது வித்தியாசமாகவும், பயிற்சி ஆர்வத்தை அதிகரிப்பதாகவும் இருக்கும். ஆனால் இதற்கு முறையான பயிற்சிகளை சரியாக பெறவேண்டும். பொதுவாக எந்த பயிற்சியையும் நாம் நாற்பது நிமிடங்களாவது பெறவேண்டும்.
முதல் 30 நிமிட பயிற்சியில், உடல் இலகுவாகி பயிற்சிக்கு தக்கபடி பக்குவப்படும். பின்புதான் கலோரி வேகமாக எரியத் தொடங்கும். அதனால் தரையிலோ, தண்ணீரிலோ 30 நிமிடங்களுக்கு அதிகமாக பயிற்சி பெறவேண்டும்.
ஜிம்களில் தவறான முறையில் பயிற்சி பெற்றால், உடலில் வலு ஏறுவதற்கு பதில் வலி ஏறிவிடும். இதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்'' இப்போது பெண்களுக்கு "டீன்ஏஜ் பெண்கள் `சைஸ் ஜீரோ'போல் ஒல்லியாக வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
கரினா கபூர் போல் ஆகவேண்டும் என்று காலை உணவை தவிர்க்கிறார்கள். சரியான உணவும், சத்துணவும் உடலுக்கு கிடைக்காமல் போகும்போது முதுகுவலி, கால் வலி வந்துவிடும். சிலர் காலையில் சாப்பிடாமல் இருந்துவிட்டு மாலையில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.
உடற்பயிற்சி இல்லாமல் அதிக அளவில் சாப்பிடும்போது உடல் குண்டாகிவிடும். பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு உடல் குண்டாகுதல், மன அழுத்தத்தால் கழுத்துவலி, தொடர்ந்து எஸ்.எம்.எஸ். செய்வதால் கைவலி போன்றவை அதிகம் தோன்றுகின்றன. உடற் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டால் அதை சரிசெய்யவேண்டும்.
நாம் விநாயகரை வழிபடும்போது தோப்புக்கரணம் போடுவோம். காதுகளை பிடித்து, சரியான முறையில் குனிந்து நிமிருவது மிகச்சிறந்த உடற்பயிற்சி. கோலம்போடுவது அடிவயிற்றை சுற்றி இருக்கும் தசைகளை நன்றாக செயல்படவைக்கும் பயிற்சியாகும். அதை எல்லாம் பெண்கள் செய்துவரவேண்டும் உடல் எடை கூடாமல் இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி கண்டுபிடிப்பு.
» அரோமா தெரபி
» பெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி
» சோதனைக் குழாய் முறையில் குழந்தைப்பேறு
» மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆயுர்வேத தெரபி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum