சோதனைக் குழாய் முறையில் குழந்தைப்பேறு
Page 1 of 1
சோதனைக் குழாய் முறையில் குழந்தைப்பேறு
`குழல் இனிது, யாழ்இனிது என்பர் தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதோர்' - குறள்.
மனித வாழ்க்கையில் குழந்தைச் செல்வம் என்பது முக்கியமானதாகும். அதனால்தான் செல்வம் என்றனர்.
என்றாலும், பல்வேறு காரணங்களால் சில தம்பதியருக்கு குழந்தைப் பாக்கியம் இருப்பதில்லை.
ஆனால் இன்றைய நவீன மருத்துவ உலகில் எவ்வளவோ மேம்பட்ட சிகிச்சை முறைகள் வந்து விட்டன.
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு மருத்துவ சிகிச்சையோ அல்லது அறுவைச் சிகிச்சையோ பலன் தராத நிலையில் ஐ.வி.எஃப். எனப்படும் சோதனைக் குழாய் முறை அறிவுறுத்தப்படுகிறது.
இந்த முறையில் கணவனின் உயிர் அணுவும், மனைவியின் கரு முட்டையும் தனித் தனியே வெளியே எடுக்கப்பட்டு, பரிசோதனைக் கூடத்தில் சோதனைக் குழாயில் ஒன்றாக இணைக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு வைக்கப்படும்.
சோதனைக் குழாயில் கருத்தரித்தல் வெற்றி அடைந்ததும், அந்தக்கரு பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டு வளர்க்கப்படும். இதனையே சோதனைக் குழாய் குழந்தை சிகிச்சை முறை என்று கூறுகிறோம்.
இதுபோன்ற சிகிச்சை முறைகளை சென்னை போன்ற பெருநகரங்களில் பல மருத்துவமனைகள் வெற்றிகரமாக செய்து வருகின்றன.
எனவே வேறு சிகிச்சை முறைகள் பலனளிக்காத வகையில், இறுதிக்கட்டமாக சோதனைக் குழாய் சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில், கருத்தரித்தல், பரிசோதனைக்கூட பராமரிப்பு என பல்வேறு விதமாக அதிக செலவு ஏற்படும் என்பதே.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சோதனைக் குழாய் முறையில் குழந்தைப்பேறு
» குழந்தைப்பேறு தாமதமாகும் தம்பதியர்களுக்கு...
» குழந்தைப்பேறு தரும் செவ்வாழைப்பழம்
» மூளை குருதிக் குழாய் அடைப்பை நீக்க புதிய சிகிச்சை!
» நாகதோஷம் நீங்கி, குழந்தைப்பேறு உண்டாக

Permissions in this forum:
You cannot reply to topics in this forum