கீகல் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
கீகல் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள்
இடுப்பு எலும்புகள் வலுப்படுதலை இப்பயிற்சி ஆரம்பித்த சில நாட்களில் நீங்கள் நன்கு உணரலாம். வயதாகும் காலத்தில் ஏற்படும் பலவித இடுப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வாக அமையும். இப்பயிற்சி இடுப்பிற்கும் வயிற்றுக்குமிடையே ஆதாரமாக செயல்படுகின்றது.
இடுப்பு எலும்பிற்கான இப்பயிற்சியை முறைப்படி செய்து வருவார்களேயானால் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் சிறுநீர் அடிக்கடி பிரிதல் ,சிறுநீர் ஒழுக்கு போன்ற பிரச்சினைக்கு நன்கு தீர்வாகும்
தாம்பத்திய உறவில் நல்ல திருப்தியை தரவல்லது பெண்களுக்கு இடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் எல்லா வித பிரச்சினைகளுக்கும் பலவித நன்மைகளை தரக்கூடிய மிக முக்கிய பயிற்சிகளில் கீகல் பயிற்சி முன்னிலை வகிக்கின்றது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்
» நீச்சல் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
» ஸ்கிப்பிங் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்
» நீச்சல் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum