சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்
* சைக்கிள் ஓட்டுவதால் இதயநோய் ஆபத்தை குறைக்கிறது
* சைக்கிள் தினமும் சில மைல்கள் ஓட்டுவதால் உறுதியான தசைகளை பெறுகிறோம்.
* இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது.
* இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.
* நம் உடலின் வெப்பத்தையும்,கழிவுகளைவும் வெளியேற்ற உதவுகிறது.
* உடல் பருமன் உடையோர் சைக்கிள் ஓட்டுவதால் உறுதியான மற்றும் பருமன் இல்லா உடலை பெறலாம்.
* உங்களது கோபம்,மன அழுத்தம், போன்றவற்றை நீக்கி மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
* மனதுக்கும உடலுக்கும் புத்துணர்வு அளிக்கிறது.
* சைக்கிள் ஓட்டுதல் மூலம் புற்றுநோய் மற்றும் நீரழிவு நோயின் தாக்கம் குறையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் * சைக்கிள் ஓட்டுவதால் இதயநோய் ஆபத்தை குறைக்கிறது * சைக்கிள் தினமும் சில மைல்கள் ஓட்டுவதால் உறுதியான தசைகளை பெறுகிறோம். * இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகிறது. * இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. * நம் உட
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு சைக்கிள் பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து பின் படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள். * மெதுவாக சைக்கிள் ஓட
» சைக்கிள் ஓட்டுவதால் எரிக்கப்படும் கலோரியின் அளவு
» உடற்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum