உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
Page 1 of 1
உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
வழக்கமான உடற்பயிற்சி உடலில் ஏற்படுத்தும் பல விரும்பத்தக்க மாற்றங்களைப் பார்ப்போம்.
* இரத்த சர்க்கரை அளவு குறைப்பு
* இரத்த அழுத்தம் குறைப்பு
* டிரைகிளிசைடு என்ற கொழுப்பு குறைப்பு
* உடல் எடைக் குறைப்பு
* உடல் கொழுப்பு எடைக் குறைப்பு
* LDL என்ற தீய கொலஸ்டிரால் குறைப்பு
* தசைகள் வலுவடைதல்
* இதயத் தசைகள் வலுவடைதல்
* இரத்த ஓட்டம் மேம்படுதல் இந்த உடல் மாற்றங்கள், நல்ல உடல் நலத்திற்கு உகந்தவையாகும்.
மேலே சொன்ன அனைத்து ஆதாயங்களையும் உடற்பயிற்சி அல்லாமல் வேறு வழிகளில் ஈட்ட முடியாது.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» உடற்பயிற்சியினால் உடலில் ஏற்படும் நன்மைகள்
» உடலில் ஏற்படும் தழும்புகளைப் போக்க...
» உடலில் ஏற்படும் அரிப்பு குறைய
» நடை பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
» உடலில் ஏற்படும் நோய்கள் குறைய
» உடலில் ஏற்படும் தழும்புகளைப் போக்க...
» உடலில் ஏற்படும் அரிப்பு குறைய
» நடை பயிற்சியால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
» உடலில் ஏற்படும் நோய்கள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum