தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தயார்நிலை உடற்பயிற்சி

Go down

தயார்நிலை உடற்பயிற்சி Empty தயார்நிலை உடற்பயிற்சி

Post  meenu Thu Jan 31, 2013 4:33 pm

தயார் நிலை பயிற்சிகளை மற்றவர்கள் துணையில்லாமல் நாமே செய்து கொள்ளலாம். இருவர் செய்யும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் பல உள்ளன. இவை தசைகளுக்கு நல்ல உறுதியையும், நெகிழ்ச்சியையும் தருகின்றன. இவ்வகை உடற்பயிற்சிகள் உடலில் சற்று வலியை தந்தாலும் கூட அது சுகமான வலியாகவே இருக்கிறது.

இந்த சுகமான வலிக்கு ஈடான சுகம் இல்லையென்றே கூறலாம். இரண்டு நபர்கள் இந்த ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். வீட்டில் கூட கணவன் -மனைவி, தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என்று அனைவரும் இப்பயிற்சியை மேற்கொள்ள முடியும்.

ஓடுவதற்கு முன்னர் அல்லது ஓடி முடிந்த பிறகு இப்பயிற்சிகளை செய்யலாம். இப்பயிற்சிகளை செய்வதன் மூலம் தசைகள் காயமடைவதைத் தவிர்க்க முடியும். இந்திய அணியின் தடகள விளையாட்டு வீரர்களுக்கு தேசிய பயிற்சி முகாம்களில் இதேப் பயிற்சிகளைத்தான் அளிக்கிறார்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum