முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல்,
Page 1 of 1

முதலில் மெடிசன் பாலில் அமர்ந்து கொண்டு கைகள் இரண்டையும் தோள் அளவிற்கு உயரத்தில் இருபக்கமும் நீட்டிக்கொண்டு இடுப்பு பகுதியை மட்டும் மெதுவாக சுழற்றலாம் இப்பயிற்சியின் மூலம் இடுப்பை சுற்றியுள்ள தசை பகுதிகளில் உள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும்....ஒவ்வொரு பக்கமும் 15 சுற்றுகள் சுற்றலாம்
இரண்டாவது செஸ்ட் பிரஸ்...
மெடிசன் பாலில் இலகுவாக படுத்துக்கொண்டு மார்பின் இருபுறமும் கையை மடக்கிவைத்துக்கொண்டு கையை மேல் நோக்கி கொண்டு சென்று கீழிறக்க வேண்டும் 15 - 20 எண்ணிக்கைகள் 2 செட் செய்யவேண்டும் நடுவில் ஒரு செட்டிற்கும் இரண்டாவது செட்டிற்கும் 20 நொடி இடைவேளை இருத்தல் அவசியம் .... இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பை சுற்றியுள்ள தசை படிப்படியாக குறைவதை காணலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தளர்ச்சியுறச் செய்யும் உடற்பயிற்சிகள்
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» கண் இமை நோய்களில் இருந்து விடுதலை பெற!
» பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாளில் இருந்து விரதமாக இருந்து நமது குலக்கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும். நம்மால் ஆன உதவியை வயதானவர்களுக்கு செய்வதன் மூலம் பெரியவர்களின் பரி பூரண ஆசிகள் நம்மை வாழ வைக்கும். தெய்வத்திருமணங்களை தரிசிப்பதே நம் வீட்டில் மங்க
» சைக்கிள் பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum