வயிற்று சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி
Page 1 of 1
வயிற்று சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி
தரையில் நேராக படுத்துக் கொண்டு, கைகளை நேராக வைத்து, தலையை மெல்ல தூக்க வேண்டும். பின் மெதுவாக தலையையும் கால்களையும் தூக்க வேண்டும்.
இந்த உடற்பயிற்சி செய்யும்போது முதலில் முடிந்த வரை கால்களை தூக்க வேண்டும். பழகிய பின் நன்றாக தூக்கலாம். இந்த உடற்பயிற்சி செய்வதால் அடி வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.
பெண்கள் இந்த உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அவர்கள் உடல் எடையை குறைக்க உதவும் இந்த பயிற்சி முதலில் கஷ்டமானதாக தெரிந்தாலும், தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வயிற்று சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி.
» தொப்பையை குறைக்க எளிய பயிற்சி
» உடல் சதையை குறைக்க
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» வயிற்றில் சதையை குறைக்க உதவும் ஏரோபிக்ஸ்
» தொப்பையை குறைக்க எளிய பயிற்சி
» உடல் சதையை குறைக்க
» எடையைக் குறைக்க உதவும் உடற்பயிற்சி
» வயிற்றில் சதையை குறைக்க உதவும் ஏரோபிக்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum