கோதுமை ரவை வெண்பொங்கல்
Page 1 of 1
கோதுமை ரவை வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை - 1 1/2 கப்
வேகவைத்த பாசிப்பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - சிறிதளவு
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கியது
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
* கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கோதுமை ரவையை சிறிது வறுத்து கொள்ளவும். லேசாக வறுபட்டதும் அதனுடன் வெந்த பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் 2 1/2 கப் வெந்நீர் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
*பின் வேறு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில்மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரி, சேர்த்து தாளித்து வேக வைத்த கோதுமை ரவையை அதனுடன் சேர்க்கவும். பின் மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கலந்து சாம்பார்,சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum