இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்.
Page 1 of 1

ஜிம்மில் தரப்படும் உடற்பயிற்சியில் மிக முக்கியமானதும் மிக அத்தியாவசியமானதும் ப்ளோர் எக்ஸர்சைஸ் எனப்படும் தரைப்பயிற்சிகள் தாம் நமது யோகப்பயிற்சிகளை முன்னிறுத்தியே பலவித பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கீகல் பயிற்சிகள் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக செய்யப்படுகின்றது. தரையில் படுத்துக்கொண்டு இடுப்பு தசைகளை சுருக்குதலும் பின்பு விரிவாக்குதலும் என பல வித நிலைகளால் இப்பயிற்சிகள் செய்யப்படுகிறது.
இப்பயிற்சி பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் தசை தளர்தலை சரி செய்ய கூடிய பயிற்சியாகும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்று பகுதியில் ஏற்படும் தேவையற்ற சதையை படிப்படியாக குறைக்க முடியும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இடுப்பு எலும்புகளை வலுப்படுத்தும் கீகல் பயிற்சிகள்

» உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க
» அச்சுறுத்தும் ஆஸ்டியோபொரோசிஸ் : எலும்புகளை பார்த்துக்கோங்க!
» கால்களில் உள்ள தசை, எலும்புகளை பலப்படுத்தும் ஸ்குவாட்ஸ் பயிற்சிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum