கொள்ளு ரசம் கொள்ளு ரசம்
Page 1 of 1
கொள்ளு ரசம் கொள்ளு ரசம்
தேவையான பொருட்கள்:
கொள்ளு வேகவைத்த நீர் - 3 கப்
சின்ன வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
பூண்டுப்பல் - 3 நசுக்கி கொள்ளவும்
கடுகு - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
ரச பொடி செய்ய:
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
செய்முறை :
* கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
*நன்கு வதங்கி பச்சை வாசனை போனவுடன் புளிகரைசல், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*பின் கொள்ளு வேக வைத்த நீரை சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
குறிப்பு:
கொள்ளு ஐந்து மணி நேரம் நன்றாக ஊறினால் தான் நன்கு வேகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொள்ளு சூப்
» கொள்ளு ரசம் கொள்ளு ரசம்
» உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்
» கொள்ளு சூப்
» கொள்ளு சுண்டல்
» கொள்ளு ரசம் கொள்ளு ரசம்
» உடலுக்கு வலுவைச் சேர்க்கும் கொள்ளு ரசம்
» கொள்ளு சூப்
» கொள்ளு சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum