கொள்ளு சூப் கொள்ளு சூப்
Page 1 of 1
கொள்ளு சூப் கொள்ளு சூப்
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க....
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2
செய்முறை......
* ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் மேலே கூறிய அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
* பின் வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து
வைக்கவும்.
* வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த
கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
* நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum