சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
Page 1 of 1
சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
தேவையான பொருள்கள்:
சுரைக்காய் = 250 கிராம்
துருவிய சீஸ் = அரை கப்
வெங்காயத்தாள் = 2
மிளகு = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
தக்காளி = 4
பச்சை மிளகாய் = 2
இஞ்சி = கால் அங்குலம்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சுரைக்காயை தோல் சீவிக் கொண்டு பொடியாக நறுக்கவும். மிளகு, சீரகத்தை பொடியாக்கவும். பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து சக்கை நீக்கி சாறு எடுத்து கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கித் தட்டிக் கொள்ளவும். வெங்காயத்தாளை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் தக்காளிச்சாறு விட்டுக் கொதித்ததும் தட்டிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு கொதி வந்ததும் சுரைக்காயை சேர்த்துக் கிளறி உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
5 நிமிடம் கழித்து கிளறி விட்ட பின் மிளகு தூள், சீரகத்தூள் கலந்து கிளறி மேலும் 2 நிமிடம் அல்லது காய் வேகும் வரை வைத்து வேக விடவும்.
இறக்கும் போது துருவிய சீஸ், வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
சுவையான சுரைக்காய் சீஸ் மிக்ஸ் தயார். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» சுரைக்காய் சீஸ் மிக்ஸ்
» புரூட் மிக்ஸ் புரூட் மிக்ஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
» பழ மிக்ஸ் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum