வெள்ளரி மோர் வெள்ளரி மோர்
Page 1 of 1
வெள்ளரி மோர் வெள்ளரி மோர்
தேவையான பொருட்கள்:
மோர் - 1 கப்
வெள்ளரி - ஒன்று
சிறிய வெங்காயம் - 5 அல்லது 6
பெருங்காயப்பொடி - 1/2 ஸ்பூன்
ஜீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
செய்முறை:
* வெள்ளரிக் காய் மற்றும் வெங்காயத்தை தோல் நீக்கி துருவி மிக்சியில் நைசாக அரைக்கவும்.
* நன்கு கடைந்த மோரில் இந்த விழுதை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயப்தூள், ஜீரகப்பொடி, கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.
* இந்த வெள்ளரி மோர் கோடையில் குடிக்க குளு குளுன்னு இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum