தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெள்ளரி ஷேக்

Go down

வெள்ளரி ஷேக்                             Empty வெள்ளரி ஷேக்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:37 pm

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் (துருவியது) - 1 கப்
பால் – ஒரு கப்
தேன் – 2 டீஸ்பூன்
நறுக்கிய பாதாம் - 1 கப்
பாதாம் விழுது – ஒரு டீஸ்பூன்
குளிர்ந்த தண்ணீர் – அரை கப்.

செய்முறை:

• வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும்.

• இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன் கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.

• நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

• மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum