வேப்பம்பூ பச்சடி வேப்பம்பூ பச்சடி
Page 1 of 1
வேப்பம்பூ பச்சடி வேப்பம்பூ பச்சடி
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
புளி - சிறு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - 6
கடுகு - 1 டீஸ்பூன்
வெல்லம் - சிறு
எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வேப்பம்பூ போட்டு கருஞ்சிவப்பாக வறுத்துக் கையால் நொறுக்கிப் பொடி செய்து கொள்ளவும்.
* வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்துப் புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். உப்பு போட்டு நன்கு கொதித்ததும் வெல்லம் போட்டுக் கிளறவும்.
* வெல்லம் கரைந்ததும் சிறிது தண்ணீரில் அரிசி மாவைக் கரைத்து ஊற்றி பச்சடி கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum