வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ ரசம்
Page 1 of 1
வேப்பம்பூ ரசம் வேப்பம்பூ ரசம்
தேவையானவை:-
காய்ந்த வேப்பம்பூ– 2 டேபிள்ஸ்பூன்.
தக்காளி– ஒன்று.
புளித் தண்ணீர்– 2 கப்.
கடுகு, எண்ணெய், உப்பு– தேவையான அளவு.
வறுத்து அரைக்க:-
கடலைப்பருப்பு, தனியா– தலா 2 டீஸ்பூன்.
மிளகு– ஒரு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் – 4.
பெருங்காயத்தூள்– அரை டீஸ்பூன்.
செய்முறை:-
* வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
* இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும்.
* எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum