வேப்பம்பூ பொடி
Page 1 of 1
வேப்பம்பூ பொடி
தேவையானப் பொருட்கள்:
வேப்பம் பூ – ஒரு டம்ளர்
மல்லி விதை – அரை டம்ளர்
மிளகு – ஒரு தேக்கரண்டி
மிளகாய் – 4
பெருங்காயம் – பட்டாணி அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வேப்பம் பூவை வெறும் வாணலியில் இட்டு, மிதமான சூட்டில் இளஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
பிறகு மல்லி விதை, மிளகு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் போட்டு சிவக்க வறுக்கவும். இறக்குவதற்கு முன்பு கல் உப்பையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்கவும்.
வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளவும்.
சாதத்துடன் எண்ணெய் விட்டுக் கலந்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum