வாழைத்தண்டு, பாசிப்பருப்பு கூட்டு
Page 1 of 1
வாழைத்தண்டு, பாசிப்பருப்பு கூட்டு
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – அரை கப்
வாழைத்தண்டு-ஒன்று
வெங்காயம் - 50 கி
பச்சை மிளகாய் – 3
காய்ச்சிய பால் – கால் கப்,
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – 2 பல்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
* பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* வாழைத்தண்டை நார் நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
* நறுக்கிய வாழைத்தண்டுடன், வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும்.
* ஆறியதும் திறந்து, அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு சேர்த்து, சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
* பிறகு, நசுக்கிய பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, பால் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழைத்தண்டு பாசிப்பருப்பு சாலட்
» வாழைத்தண்டு கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum