வாழைத்தண்டு பயிறு கூட்டு
Page 1 of 1
வாழைத்தண்டு பயிறு கூட்டு
தேவையான பொருள்கள்:
வாழைத்தண்டு = ஓரடி நீளம்
முளைக்கட்டிய பயிறு = 100 கிராம்
வெங்காயம் = 2
பச்சை மிளகாய் = 2
இஞ்சி = காலங்குலம்
பூண்டு = 10 பல்
தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
கடலை பருப்பு = 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கழுநீரில் ஊற விட்டுப் பிழிந்து எடுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டை சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு அரவையை சேர்த்து மீண்டும் வதக்கவும். இவ்வாறு 2 நிமிடம் வதங்கியதும் முளை கட்டிய பயிறை சேர்த்து வதக்கவும்.
இவை இரண்டும் நன்றாக வதங்கியதும் மூடி 5 நிமிடம் வேக விடவும். தேவையானால் சிறிது தண்ணீர் தெளிக்கலாம். வெந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான வாழைத்தண்டு பயிறு கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, லுச்சி ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைத்தண்டு குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கலை குறைக்கும்.
மிகவும் ஆரோக்கியமான வாழைத்தண்டு பயிறு கூட்டு.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» வாழைத்தண்டு பயிறு கூட்டு
» வாழைத்தண்டு பயிறு கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
» வாழைத்தண்டு பயிறு கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வாழைத்தண்டு கூட்டு
» வாழைத்தண்டு நவதானிய கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum