சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
Page 1 of 1
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
சுரைக்காய் – அரைகிலோ
பாசிப்பருப்பு – 100 கிராம்
வெங்காயம் -1
பச்சை மிள்காய் – 3
தேங்காய் துருவல் – 4 டேபிஸ்பூன்
மஞ்சள் தூள்- அரைஸ்பூன்
சீரகத்தூள் – அரைஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
கடுகு – தலா 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
மல்லி இலை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை சிவறாமல் இளந்தீயில் வெதுப்பி கொள்ள வேண்டும்.
சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை சிறிது தண்ணீர்விட்டு வேகவைக்கவும், பாதி வெந்ததும் சுரைக்காய் போடவும், கொதி வந்ததும், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். உப்புதூள் தேவைக்கு சேர்க்கவும். பிரட்டி விடவும் சுரைக்காயில் தண்ணீர் ஊறும் மூடி போட்டு வேக வைக்கவும்.
மிக்ஸியில் மிளகாயை இரண்டு சுற்று சுற்றி அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து பரபரவென்று அரைத்து எடுக்கவும்.
வெந்து வரும் சுரைக்காயுடன் அரைத்த தேங்காய் பச்சை மிளகாயை சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
நறுக்கிய மல்லி இலை தூவவும். உப்பு சரிபார்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போடவும் நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து சிவறவும் தாளிச்சதை வெந்த சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டில் சேர்க்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் சுரைக்காய்
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் சுரைக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum