வாழைத்தண்டு பாசிப்பருப்பு சாலட்
Page 1 of 1
வாழைத்தண்டு பாசிப்பருப்பு சாலட்
தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
முளைகட்டிய பாசிப்பருப்பு - 1/2 கப்
ப.மிளகாய் - 2
மிளகு தூள் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கி
தேங்காய் துருவல் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி எலுமிச்சை சாறு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
* ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல்,ப.மிளகாய், மிளகு தூள், முளைகட்டிய பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் வாழைத்தண்டை பிழிந்து எடுத்து சேர்க்கவும்.
* பின் அதனுடன் எலுமிச்சை சாறுகலந்து பரிமாறவும்.
* சுவையான, ஆரோக்கியமான வாழைத்தண்டு பாசிப்பருப்பு சாலட் ரெடி.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழைத்தண்டு, பாசிப்பருப்பு கூட்டு
» வாழைத்தண்டு சாலட்
» பாசிப்பருப்பு!
» வாழைத்தண்டு
» பாசிப்பருப்பு முறுக்கு
» வாழைத்தண்டு சாலட்
» பாசிப்பருப்பு!
» வாழைத்தண்டு
» பாசிப்பருப்பு முறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum